காலிறுதி சுற்றுக்கு அண்டி மரே முன்னேற்றம் !
Thursday, October 3rd, 2019சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு அண்டி மரே தகுதி பெற்றுள்ளார்.
பிரித்தானியாவின் கெமரன் நோரியை எதிர்த்தாடிய அவர், -6 (8-6) 6-7 (4-7) 6-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
கடந்த ஜனவரி மாதம் அவருக்கு இடுப்பில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், முதன்முறையாக ஒற்றையர் பிரிவு போட்டியொன்றில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அடுத்தாக அவர் அவுஸ்திரேலியாவின் டொமினிக் தீம் அல்லது சீனாவின் சாங் சீசென் ஆகியோரில் ஒருவருடன் மோதவுள்ளார்.
Related posts:
நேபாளம்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகக்கிண்ணத்திற்கு தகுதி!
டயமன்ஸ், இமையாணன் மத்தி. அணிகளுக்குத் தடை!
சிறிலங்கா கிரிக்கெட் பிரிவு 111 பரீஸ் அணி 151 ஓட்டங்களால் வெற்றி!
|
|