அவுஸ்திரேலியவை சிதறடித்த அத்தபத்து!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற சர்வதேச இருபதுக்கு ௲ 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தபத்து சதம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப் போட்டியில் அவர் மொத்தமாக 66 பந்துகளை எதிர்கொண்டு 6 ஆறு ஓட்டம், 12 நான்கு ஓட்டம் அடங்கலாக 113 ஓட்டங்களை குவித்தார்.
இதன் மூலம் மகளிர்க்கான சர்வதேச இருபதுக்கு ௲ 20 கிரிக்கெட் அரங்கில் சதம் விளாசிய முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனையை அவர் பதிவுசெய்துள்ளார்.
Related posts:
மிக இளவயதில் 10,000 ஓட்டங்கள்!
மீண்டும் சந்திப்போம்: நெய்மருக்கு வாழ்த்து தெரிவித்த மெஸ்சி
ஆஸ்திரேலிய கால்பந்து அணியில் டிம் காஹில்லுக்கு உலக அணியில் இடம்!
|
|