ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் பிற்போடல்!
Saturday, April 28th, 2018எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேட்பு மனுத் தாக்கலில் ஏற்பட்ட குழப்பநிலையினைத் தொடர்ந்து இவ்வாறு தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தேர்தலுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
தீவிரவாதிகளுக்கு அஞ்சி பாகிஸ்தானில் அடைக்கலம்புகுந்த மெஸ்ஸியின் 5 வயது ரசிகன்
இங்கிலாந்தில் வென்றமை மகிழ்ச்சியளிக்கின்றது - இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்க!
கால்பந்து தரவரிசைப் பட்டியல் வெளியானது!
|
|