ஸ்ரான்லி, வித்தியானந்தா ஒருநாள் ஆட்டம் இன்று!

Friday, May 11th, 2018

நண்பர்களின் போர் என வர்ணிக்கப்படும் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்துக்கும் (ஸ்ரான்லி) முல்லைத்தீவு வித்தியானந்தக் கல்லூரிக்கும் இடையிலான 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட துடுப்பாட்டம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 தடவைகள் இந்த இரண்டு அணிகளும் மோதியுள்ளன. அவற்றில் ஸ்ரான்லிக் கல்லூரி அணி 4 ஆட்டங்களிலும் முல்லைத்தீவு வித்தியானந்தக் கல்லூரி அணி ஓர் ஆட்டத்திலும் வெற்றிபெற்றுள்ளன.

Related posts: