ரியோ ஒலிம்பிக்: கண்ணீருடன் வெளியேறினார் ஜொகோவிச்!

Tuesday, August 9th, 2016

ரியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட உலகின் முதல்தர டென்னிஸ் வீரர் நொவெக் ஜொகோவிச் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஒலிம்பிக் போட்டியிலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.

ஜேர்மனி வீரர் டெல் பெட்ரோ ஜுவன் பெட்ரோவிடம் 2-0 என தோல்வியடைந்து வெளியேறினார். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்  டெல் பெட்ரோவிடம் நொவெக் ஜொகோவிச் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: