மேற்கிந்திய தீவுகள் அணியின் விபரம் அறிவிப்பு !

Saturday, May 26th, 2018

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் 13 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேசன் ஹொல்டர் தலைமையிலான இந்த அணியின், அறிமுக விக்கட் காப்பாளராக ஜேமர் ஹமில்டன் இணைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் Shannon Gabriel, Shai uope, Devendra Bishoo, Kraigg Brathwaite, Roston Chase, Shane Dowrich, Miguel Cummins, Shimron u;etmyer, Kieran Powell, Kieran Roach, Devon Smith. ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related posts: