நாக்பூர் டெஸ்ட்:  நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

Friday, November 24th, 2017

இலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(24) நாக்வூரில் ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி இன்றைய இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்’படி 56 பந்துப் பரிமாற்றங்கள் முடிவற்ற நிலையில் நான்கு இலக்ககளை இழந்துள்ள இலங்கை அணி 154 ஓட்டங்களை பெற்று தடுப்பெடுத்தாடி வருகின்றது.

Related posts: