தெரிவுக் குழு தலைவராக மீண்டும் கிரஹம் லெப்ரோய் !

Friday, May 18th, 2018

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவராக மீண்டும் கிரஹம் லெப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts: