தென்னாபிரிக்காவை வென்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!

Monday, June 26th, 2017

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது போட்டித் தொடரை இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது போட்டி இடம்பெற்ற நிலையில் அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 19 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதுபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றதுபதிலளித்த தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்ளை இழந்து 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.