துடுப்பாட்ட வரிசையில் தெளிவான மாற்றம் வேண்டும் – லஹிரு!

Sunday, October 22nd, 2017

இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் தெளிவான மாற்றம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர் லஹிரு திரிமான இதனை தெரிவித்துள்ளார்.கடந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி மற்றும் பாக்கிஸ்தான் அணிக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் பாக்கிஸ்தான் அணி 7 விக்கட்களினால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: