தம்மிக்க பிரசாத்திற்கு அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை!

Wednesday, September 21st, 2016

தோள்பட்டை காயத்திற்கு ஆளாகியுள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத்திற்கு அவுஸ்திரேலியாவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த உபாதை காரணமாக தம்மிக்க பிரசாத்திற்கு சில மாதங்களுக்கு கிரிக்கெட் மைதானத்திலிருந்து ஓய்வு பெற்று ஓய்விலிருக்க வேண்டி வரும் என கிரிக்கெட் நிறுவன தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

dammikla

14445749_339458286392142_1960146314_n

Related posts: