தகுதி சுற்றில் அர்ஜென்டினா வெற்றி!

Saturday, September 3rd, 2016

உலக கிண்ண கால்பந்து தகுதி சுற்றிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.

2018ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க தகுதி சுற்று போட்டிகளில் 10 அணிகள் விளையாடுகின்றன.

இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கிண்ணத்துக்கு தகுதி பெறும். இந்த நிலையில் அர்ஜென்டினா அணி உருகுவே அணியை எதிர்க்கொண்டு 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. இதேவேளை, மற்றுமொரு போட்டியில் பிரேசில் அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வெற்றி கொண்டது.

201609030833293569_World-Cup-football-qualifying-Argentina-win-the-goal-of_SECVPF

Related posts: