டெஸ்ட் தொடர் – நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்கள்!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட் சேர்ச்சில் இன்று(26) ஆரம்பமானது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன் அடிப்படையில் தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
Related posts:
ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்குத் தகுதி!
தேசிய இளைஞர் சேவையின் விளையாட்டு: பதக்கங்களை வென்ற வடக்கு வீராங்கனைகள்ள!
உலகக் கிண்ண போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி வீரர்கள்!
|
|