சம்பியனானது பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணி!

Friday, April 12th, 2019

யாழ் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணியை எதிர்த்து குருநகர் பாடும்மீன் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்றமையால் வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் அன்ரனீஸ் அணி வெற்றி பெற்று சம்பியனானது.