ஓய்வு பெறும் நியுசிலாந்து அணியின் பிரபலம்!

Friday, June 23rd, 2017

 

நியுசிலாந்து அணியின் பிரபல  வீரர் luke ronchi தனது சர்வதேச விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வெற்றியாளர் கிண்ண போட்டியினை தொடர்ந்து இந்த தீர்மானத்தினை அவர் எடுத்துள்ளார். எவ்வாறாயினும் 4 டெஸ்ட் போட்டிகளும், 85 ஒருநாள் சர்வதேச போட்டிகளும், 32 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.இந்நிலையில் அவர் தனது 36 வயதில் சகல சர்வதேச போட்டிகளிலும் இருந்து விடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.IPL போட்டிகளில் பங்குபற்றிய luke ronchi அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 வருடங்கள் விளையாடியுள்ளார்.இந்த தீர்மானத்தை தொடர்ந்துluke ronchi அனைத்து வித சர்வதேச போட்டிகளிலும் இருந்து விடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: