இலங்கை – பங்களாதேஷ் கிரிக்கட் தொடர் மார்ச் 7ம் திகதி ஆரம்பம்!

Friday, February 24th, 2017

இலங்கைக்கும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுத் தொடர்மார்ச் மாதம் 7ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஸ்ரஹ்மான் 2015 ஆம் ஆண்டின் பின்னர் ரெஸ்ட் போட்டிக்காக மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அணியின் முதல்வரிசை துடுப்பாட்ட வீரர் இம்றுல் கைஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இலங்கை அணியுடனான இந்தசுற்றுத் தொடரில் முஸ்பிக்குர் ரஹீம் பங்களாதேஷின் தலைவராக பணியாற்றுவார்.

download-6-720x480

Related posts: