இலங்கை கிரிக்கட் தொடர்பில் ஐசிசி அதிரடி!

Wednesday, January 2nd, 2019

இலங்கை கிரிக்கட் துறையின் ஊழல் மோசடி தொடர்பில் ஆராய ஐசிசி ஊழல் ஒழிப்பு பிரிவின் முழு நேர அலுவலகமொன்றை இலங்கையில் அமைக்க ஐசிசி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஐசிசியின் ஊழல் ஒழிப்பு பிரிவு அறிக்கையொன்றை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: