இலங்கை கிரிக்கட் துடுபாட்ட பயிற்சியாளர்கள் அறிவிப்பு

Tuesday, July 25th, 2017

இலங்கைக்கு வந்துள்ள இந்திய அணியுடனான கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான இலங்கை அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட பயிற்சியாளர் மற்றும் ஒருநாள் போட்டிகளின் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுத்தொடரின் இலங்கை அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட பயிற்சியாளராக அசான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.ஒருநாள் போட்டிகளின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்

Related posts: