இலங்கை – இந்திய ஒருநாள் தொடர் : ரோஹித் ஷர்மா தலைவர்!

Tuesday, November 28th, 2017

இலங்கையுடனான ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்கவுள்ளார் உன்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி இந்த தொடர் ஆரம்பமாகிறது.

தொடருக்கான இந்திய அணி விபரம்

Rohit Sharma(c),

Shikhar Dhawan,

Ajinkya Rahane,

Shreyas Iyer,

Manish Pandey,

Kedar Jadhav,

Dinesh Karthik,

MS Dhoni,

Hardik Pandya,

Axar Patel,

Kuldeep Yadav,

Yuzvendra Chahal,

Jasprit Bumrah,

Bhuvneshwar Kumar,

Sidharth Kaul

000

Related posts: