இலங்கை அவுஸ்திரேலியா இடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது  இலங்கை!

Wednesday, August 24th, 2016

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதனடிப்படையில் சற்றுமுன்வரை இலங்கை அணி 32 ஓவர்களில் 5 விக்கெற் இழப்பிற்க 165 ஓட்டங்களை பெற்று துடப்பெடுத்தாடி வருகின்றது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் சந்தகன் மற்றும் சிறிவர்தன ஆகியோருக்கு பதிலாக குணதிலக மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts: