இலங்கை அணி வீரர்களுக்கு மஹானாம விடுத்துள்ள கோரிக்கை!

Saturday, September 9th, 2017

 

பணத்தை பிரதானமாக கொண்டு கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடவேண்டாம் என முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் ரொஷான் மாஹானாம கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.பணம் சம்பாதிக்கும் நோக்கில் தான் செயற்பட்டிருந்தால் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தில் தான் வகித்த போட்டி தீர்மானிப்பாளர் பதவியில் இருந்து விலகியிருக்க மாட்டேன் என ரொஷான் மாஹானாம .இதேவேளை, பலம்வாய்ந்த ஆரம்ப இணைப்பாட்டம் இல்லாத காரணத்தால் இலங்கை கிரிக்கட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் வர்ணனையாளரும் , முன்னாள் இலங்கை வீரருமான ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

Related posts: