இருபதுக்கு – 20 போட்டியில் விளையாடும் இறுதி 11 வீரர்கள்!

Tuesday, March 19th, 2019

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி இன்று(19) கேப்டவுனில் இலங்கை நேரப்படி இரவு 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் விளையாடவுள்ள வீரர்கள்:

இலங்கை அணி :-

1.NIROSHAN DICKWELLA 2.SADEERA SAMARAWICKRAMA 3.KUSAL MENDIS 4. DANANJAYA DE SILVA 5. ANJALO PERERA 6.KAMINDU MENDIS 7.THISARA PERERA 8. ISURU UDHANA 9.JEFFREY VANDERSAY 10.LASITH MALINGA 11.ASITHA FERNANDO.

தென்னாபிரிக்கா அணி :-

1.QUINTON DE KOCK 2.REEZA HENDRICKS 3.AIDEN MARKRAM 4.FUF DU PLESSIS 5.J.P.DUMINY 6.ANDILE PHEHLUKWAYO 7.KAGISO RABADA 8.ANRICH NORTJE 9.DALE STEYN 10.IMRAN THAHIR 11.D.PRETORIA

Related posts: