இன்று இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதல்!

Saturday, March 10th, 2018

சுதந்திர வெற்றிக் கிண்ண மும்முனை கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மூன்றாவது ரி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இரவு 7.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

Related posts: