அணி இல்லாவிடினும் பயிற்சியாளராக பிரட் ஹோஜ்ட்!

Thursday, December 14th, 2017

 

ஐ.பி.எல் பருவகாலத்தின் 11வது போட்டித்தொடர் வருகின்ற வருடம் ஆரம்பமாகவுள்ளது. குஜராத் லயன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவந்த ஆஸ்திரேலியாவின் பிராட் ஹோட்ஜ் ,அடுத்தாண்டு முதல் கிங்ஸ் இலெவிண் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார். சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு கடந்த 2 பருவகாலமாக  தடைகாரணமாக குஜராத்லயன்ஸ் அணிக்கு ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது

குஜாரத் லயன்ஸ் அணி அடுத்தாண்டுக்கான IPL போட்டிகளில் பங்கேற்காது  என்பதால் ,பஞ்சாப் அணி தங்களது தலைமை பயிற்சியாளராக ஹோட்ஜை தேர்வு செய்துள்ளது. சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீதான தடை நீங்கி அவ்வணிகள் மீண்டும் கட்டுருவாக்கம் அடையும் நிலையில் குஜராத், புனே அணிகள் வருங்கால பருவகாலத்திலிருந்து வெளியேற்றப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

Related posts: