ஆசிய ரக்பி சுற்றுத்தொடர் ஆரம்பம்!

Thursday, August 31st, 2017

அணிக்கு ஏழு பேரை கொண்ட ஆசிய ரக்பி சுற்றுத்தொடர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஹொங்கொங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்றையதினம் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து ஹொங்கொங்கிற்கு புறப்பட்டுள்ளது. இதில் எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: