அவுஸ்திரேலியாவுக்கு இலக்கு128!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 இலக்ககளை இழந்து 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனடிப்படையில் ஆஸி அணியின் வெற்றி இலக்காக 128 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே இலக்ககளை சீரான இடைவெளியில் பறிகொடுத்தமையால் அதிகளவான ஓட்டங்களை பெறமுடியாது தடுமாற்றம் கண்டிருந்தது. இலங்கை அணி சார்பாக ரி.எம்.சில்வா அதிகபட்சமாக தனித்துப்பொராடி 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கேள்விக்குறியாகும் சம்பியன்ஸ் கிண்ணம்!
டெஸ்ட் அணியிலிருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலகல்!
T-20 உலகக் கிண்ண போட்டிக்கான அட்டவணை வெளியீடு !
|
|