அஞ்சலோ மத்யூஸ் மீண்டும் தாயகம் திரும்பினார்!
Wednesday, August 29th, 2018
உபாதை காரணமாக வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 அணித் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஞ்சலோ மத்யூஸ் குறித்த உபாதை காரணமாக இந்நாட்களில் நடைபெறும் இலங்கை கிரிக்கெட் நிறுவன இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிகளில் கண்டி அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் மேத்யூஸ் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒலிம்பிக்கில் நெய்மார் சாதனை!
அவுஸ்திரேலியாவை கதி கலங்க வைத்த தென்ஆப்பிரிக்கா!
சுசந்திகா முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த விளையாட்டுத்துதறை அமைச்சர்
|
|
|


