நவீன துணைச் சாதனத்துடன் ஸ்மார்ட் போன்!

Monday, March 7th, 2016

நவீன உலகில் Smart Phone பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அவற்றினை அடிப்படையாகக் கொண்ட துணைச் சாதனங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது Lemniscate Cable எனும் புதிய சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இச் சாதனமானது Power Bank, USB Data OTG, Card Reader ஆகியவற்றினை ஒருங்கே கொண்டதாக காணப்படுகின்றது. இதில் உள்ள மின்கலம் ஆனது 3,200 mAh மின்சக்தியை தரக்கூடியதாகவும் இருக்கின்றது. தற்போது Kickstarter தளத்தின் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச் சாதனமானது எதிர்வரும் ஜுன் மாதமளவில் விற்பனைக்கு வரவுள்ளது

Related posts: