சூரியமண்டலத்துக்கு வெளியே இளமையான பூமி!

Friday, June 24th, 2016

புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாயந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது.

கெப்லர் விண்வெளி தொலைநோக்கி, தொடர்ந்து நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 150,000 நட்சத்திரங்களை மேற்பட்ட கண்காணித்து வருகிறது. சமீபத்தில் 4,000 இற்கும் மேல் முக்கிய கிரகங்களாகக வகைபடுத்தப்பட்டுள்ளது. .

தற்போது கெப்லர் விண்கலம் சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியை விட 5 மடங்கு பெரிய அளவிலான ஆனால் பூமியை விட இளமையான கிரகம் ஒன்றை கண்டு பிடித்துள்ளது. இதற்கு கே 2-33 பி என பெயரிடப்பட்டுள்ளனர்.

இது பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த புதிய கிரகம் 50 லட்சம் முதல் 1 கோடி ஆண்டுகள் பழமையானது என கணிக்கப்பட்டுள்ளது. இது வியாழன் அல்லது நெப்டியூன் கிரகங்களில் இருந்து உருவாகியிருக்கலாம் என கருதப்படுகின்றது.

Related posts: