சிறு வயதினை மீட்க புதிய வழி முறை!
Thursday, March 17th, 2016நாம் சிறுவயதில் வண்ணம் தீட்டும் புத்தகங்களைச் பயன்படுத்தியது ஞாபகம் இருக்கிறதா?அந்த குழந்தை ஞாபகத்தை மீண்டும் கண்டுகொள்வதோடு மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள அதே போன்று Processor ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
‘கலர்ஃபை’ எனும் இந்த Processor Android மற்றும் iPhone இல் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகிய மலர்கள், விலங்குகள், அலங்காரங்கள் எனப் பல வகையான சித்திரங்கள் இந்த Processor இல் உள்ளடக்கபட்டுள்ளது.
Related posts:
3ம் நூற்றாண்டைச் சேர்ந்த 600 கிலோ ரோமானிய நாணயங்கள் கண்டெடுப்பு
26 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆபிரிக்காவுக்கு கிடைத்த அதிஸ்டம்!
சீனாவின் ஆளில்லா சரக்கு விண்கலம்!
|
|