கூகுளில் வரும் அதிரடி மாற்றம்!

Saturday, November 4th, 2017

உலகின் முதன்மையான இணைய உலவியாக உள்ள கூகிள் நிறுவனம் இணைய உலவியாக மட்டுமல்ல அது சார்ந்த பல வசதிகளையும் வழங்கி வருகிறது. யூட்யூப் ஜிமெயில் ஜிபிளஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்கிவரக்கூடிய கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. உலகின் அதிகப்படியான தரவுகளை கையாளக்கூடிய உலவியாக கூகுள் உள்ளது.

இதனூடான தேடலின்போது ஒரு குறித்த நாடு பற்றி அறிந்துகொள்வதற்கு அந்த நாட்டிற்கான கூகுளின் ருசுடு ஐ பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்துவதனால் குறிப்பிட்ட நாடுகள் தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்

உதாரணமாக ஜப்பான் பற்றி தேடவேண்டுமெனில் www.google.co.jp எனும் இணைய முகவரியையும்இ அவுஸ்திரேலியா பற்றி அறிய வேண்டுமாயின் றறற.பழழபடந.உழஅ.யர எனும் இணைய முகவரியையும் பயன்படுத்துவது சிறந்ததாகும்.

ஆனால் இம் முறையினை விரைவில் நிறுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதியே வேறொரு நாட்டில் இருப்பவர்கள் பிற நாட்டிற்கான கூகுள் முகவரிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிகின்றது.

Related posts: