ஓவியம் வரையக்கூடிய ரேபோ கரம் வடிவமைப்பு!

Monday, February 6th, 2017

ரோபோக்கள் இன்று மனித வாழ்வில் அனேகமான செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றன.

இவ்வாறிருக்கையில் லண்டனைச் சேர்ந்த குழு ஒன்று புதிய சிறிய ரக ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளது.Line-us எனப்படும் இந்த ரோபோ படங்களை வரையக்கூடியதாகக் காணப்படுகின்றது.

இதனுடன் பேனா ஒன்று இணைக்கப்பட்ட நிலையில் கணினித் திரையில் மேற்கொள்ளப்படும் அசைவுகளுக்கு ஏற்ப படங்களை வரையும்.கணினி திரையில் கை விரல், மவுஸ் அல்லது ஆப்பிள் பென்சிலை பயன்படுத்தி வரைய முடியும்.

இந்த அசைவுகளையே பிரதி செய்து தாளியில் படமாக வடிக்கின்றது.தற்போது நிதி திரட்டும் நடவடிக்கைக்காக Kickstarter தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.எனினும் இதன் விலை பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: