77,222 பேருக்கு டெங்கு நோய் தொற்று!

Thursday, July 6th, 2017

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 77 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலே அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோய் தொற்று காரணமாக 220 பேர் வரை மரணித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: