35 கோடி ரூபா செலவில் காலியில் மீன்பிடித்துறைமுகம்!

Tuesday, February 13th, 2018

கடற்றொழில், நீரியல்வள அமைச்சு காலி மாவட்டத்தின் ரத்கம பெராலிய கடற்கரையில் 35 கோடி ரூபா செலவில் மீன்பிடித்துறையை அமைக்கின்றது.

இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் பிரதேச மீனவர்கள் பிரச்சினைகள் இன்றி தொழிலுக்காக கடலுக்கு புறப்பட்டுச் செல்ல வாய்ப்புக் கிடைக்குமென்று கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts: