3 வாரங்களில் 25 இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, August 4th, 2022

கடந்த 22 நாட்களில் 25 இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதேச விற்பனையாளர்களுக்கு தொடர்ந்தும் விநியோகிக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினத்தில் 140,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: