29ஆம் திகதி முதல் A/L பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்!

Sunday, August 7th, 2016

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இம் மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது..

இந்த நடவடிக்கைகள் இம்முறை மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளதாகவும்  இதன்படி முதற்கட்டப் பணிகள் ஆகஸ்ட் 29ஆம் திகதி முதல் செப்டம்பர் 11ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related posts: