27 நிறுவனங்களுக்கு செல்லும் பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணி!
Friday, July 13th, 2018பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த வருடத்திற்கு தேவையான புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க கல்வி அமைச்சு இதற்கான தீர்மானத்தை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்காக 3 ஆயிரத்து 473.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நவம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர், அடுத்த வருடத்திற்கான புத்தகங்களை வழங்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
யாழ் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான தேர்தலில் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா முன்னிலை!
யாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது!
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: ஏனைய நாடுகளை விட மேல் கோட்டில் இலங்கை!
|
|