1200 வைத்தியர்கள் சேவையில் இணைப்பு!

Friday, March 3rd, 2017

நிறைவுகாண் வைத்திய சேவையைப் பூர்த்திசெய்த 1200 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக வைத்தியர்களின் பெயர்ப் பட்டியல், அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

doctors--sri-lanka-goverment

Related posts: