MCC ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படும் – சட்டமா அதிபர்!

Saturday, December 14th, 2019

அமெரிக்கா மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தம் (MCC) குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் இதுவரை மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

Related posts:


உலக அமைதிக்கே முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன் - ஐ.நாவின் புதிய செயலாளர் - அன்டோனியோ குட்டெரெஸ்!
அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் - தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வு காண முடிய...
கச்சதீவு விவகாரம் பேசுபொருளாக இனி இருக்கப் போவதில்லை – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வர...