31 இராணுவ கேணல்களுக்கு பதவியுயர்வு!

Saturday, August 17th, 2019


இராணுவத்தின் 31 கேணல் தர அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்கவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் அவர்கள் பிரிகேடியர் பதவிக்குத் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் 30ம் திகதி தொடக்கம் அவர்களின் பதவி உயர்வு அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆணை விடுத்துள்ளார்

Related posts: