15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் அடையாள அட்டை – ஆட்பதிவுத் திணைக்களம்!

இலத்திரனியல்
முறையிலான தேசிய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப் படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ் வருட இறுதிக்குள் குறித்த இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் வெளியிடப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இதில் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
15 வயதுக்கு மேற்பட்ட சகலரும், இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற வேண்டும் என, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விரைவில் உள்ளுராட்சி தேர்தல் - அமைச்சர் முஸ்தபா!
மடகாஸ்கரில் கப்பல் மூழ்கியது - 60 பேர் மாயம் : 17 பேர் பலி!
உக்ரைன் ஜனாதிபதியின் வேண்டுகோள் நாட்டின் நலன்களுக்கு எதிரானவை - ஆயுதங்களை தர முடியாது என ஹங்கேரி திட...
|
|