வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!

Tuesday, August 20th, 2019


தமது அடிப்படை பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 22ம் திகதி நாடளாவிய ரீதியில் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: