வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கு ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியால் உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

Wednesday, December 11th, 2019


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உலர் உணவுப் பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

கனடாவை சேர்ந்த முருகேசு  விசாகன்  அவர்களின்  அனுசரணையுடன்  கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம்  இரவீந்திரதாசன் அவர்களால் குறித்த உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும்  நல்லார் பிரதேசசபை உறுப்பினர்   ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts: