விமானிகள் பணிப்புறக்கணிப்பு – விமான சேவைகள் இரத்து!
Tuesday, September 10th, 2019பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பள பிரச்சினையை முன்வைத்து நேற்றுமுதல் இரண்டு நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தனர்.
பல மாதங்களாக சம்பள பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டதாகவும், தற்போது போராட்டத்தினால் பயணிகள் பாதிக்கப்பட்டமைக்கு வருந்துவதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
Related posts:
பாகிஸ்தானில் கடும் மழை காரணமாக 26 பேர் உயிரிழப்பு!
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் 20,000 முறைப்பாடுகள் - விசேட ஆணைக்குழுவின் தலைவர்!
19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
|
|
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தாமதம் - நாடாளுமன்றில் இன்றும் இடம்பெறாத போன கொழும்பு துறைமுக நகர விவாதம்!
நவம்பர் 14 இல் புலமைப் பரிசில் பரீட்சை : 15 முதல் டிசம்பர் 15 வரை உயர்தரப் பரிட்சை – கல்வி அமைச்சர்...
நாடு என்ற ரீதியில் வாழும் உரிமை பலஸ்தீனத்துக்கும் உள்ளது - இப்போது அங்கு நடப்பது போர்க்குற்றமே” என எ...