பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீவிபத்து!

Friday, September 20th, 2019


வத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  

இந்த நிலையில் தீயை அணைக்கும் நோக்கில் சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த தீவிபத்து காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அந்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Related posts: