நான்கு பாடசாலைகள் 02 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு!

Saturday, September 7th, 2019


2019 ஆம் ஆண்டின் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்களுக்காக 28 பாடசாலைகளில் 4 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் முழுமையாக மூடப்படிருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts: