ஸ்ரான்லி வீதியில் சற்றுமுன் விபத்து – ஒருவர் காயம்!

Tuesday, February 14th, 2017

யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி  வீதியில் முச்சக்கரவண்டியும் பார ஊர்தியும் விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  காயமடைந்த முச்சக்கரவண்டி  சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து ஏற்பட்டமையால் ஸ்ரான்லி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20170214_145320

IMG_20170214_145413

IMG_20170214_145321

IMG_20170214_145420

IMG_20170214_145441

Related posts: