வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு: கொழும்பில் மீண்டும் பதற்றம்!

Wednesday, April 24th, 2019

கொழும்பு – வெள்ளவத்தை  பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மோட்டார் சைக்கிளினை பொலிஸார் பரிசோதிக்கும் போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில் குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதனை படையினர் வெடிக்கவைத்துள்ளதாகவும், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Related posts: