வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்பு!

Wednesday, August 16th, 2017

புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக திலக் மாரப்பன ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ கலந்துகொண்டார்.