விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்!

பெரிய வெங்காயம், நெல், சோளம், சோயா, மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர் செய்கைகளுக்கு தேவையான உரத்திற்கு செலவாகும் நிதியினை அடுத்த போகத்திற்குமுன்னர் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் காப்புறுதியையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நுணாவில் வாள்வெட்டுச் சம்பவம்: மூன்று சந்தேகநபர்கள் கைது
இணைப்பாட விதானச் செயற்பாடு மாணவரைச் சாதனையாளராக்கும்!
பேலியகொடை – நவீன மெனிங் சந்தை வர்த்தக கட்டடத் தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் திறந்துவைப்பு!
|
|